
அரசியல்
சற்றுமுன்னர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ CIDயில் முன்னிலை
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் இன்று (02) முன்னிலையாகியுள்ளார்.
சம்பத் மனம்பேரி என்பவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாகவே அவர் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.



