தற்போதைய புதுப்பிப்பு
“தற்போதைய இற்றைப்படுத்தல்கள் – இன்றைய உடனுக்குடனான செய்திகள் மற்றும் நிகழ்நேரத் தகவல்களை tamilmedia.lk உங்களுக்கு வழங்குகிறது. அரசியல், சமூகம், விளையாட்டு மற்றும் உலகம் குறித்த சமீபத்திய இற்றைப்படுத்தல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்.”
-
ஹொரணை முதியோர் இல்ல தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஹொரணை – அங்குருவாத்தோட பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது. தீக்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் சிகிச்சைப்…
Read More » -
விரைவில் அதிகரிக்கப்படவுள்ள முக்கிய கட்டணங்கள்! தொழிற்சங்கப்பிரமுகர் விடுத்துள்ள எச்சரிக்கை
வீட்டு உபயோக எரிபொருள், குடிநீர்,மின்சார கட்டணங்கள் விரைவில் அதிகரிக்கும் என்று தொழிற்சங்கப் பிரமுகர் ஆனந்த பாலித எச்சரித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து…
Read More » -
ஐந்தாவது நாளாக தொடரும் தேடுதல் பணி: கவலை வெளியிட்டகடற்றொழிலாளர்களின் உறவினர்கள்
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் இருந்து கடந்த 27ஆம் திகதி இரவு கடலுக்கு சென்ற நான்கு கடற்றொழிலாளர்கள் இதுவரை கரைக்கு திரும்பாத நிலையில், தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.…
Read More » -
சென்னையை உலுக்கிய இலங்கை தமிழ் பெண் கொடூர கொலை! விசாரணையில் வெளியான தகவல்
சென்னை கோயம்பேடு அருகே உள்ள தனியார் மதுபான கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தகராறில், இலங்கை தமிழ் பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல…
Read More » -
மீண்டுமொரு பொருளாதார ஆபத்து.. ரணிலின் அபாய எச்சரிக்கை!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ள நாட்டின் பொருளாதார அபாய எச்சரிக்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்கின்றது. தற்போதைய அரசின் அனுபவமற்ற பொருளாதாரக் கையாளுமைகளால்…
Read More » -
ட்ரம்ப்பை சந்தித்த பின்னர் பிலிப்பைன்ஸ்க்கு அச்சுறுத்தல் விடுக்கும் சீனா – கவலை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஆகியோருக்கு இடையே உறவுகளில் சற்று சுமுகமான சூழல் ஏற்பட்டுள்ள போதிலும், பிலிப்பைன்ஸ் நாடு இதுவரையில் சீனாவால் “கடுமையான…
Read More » -
ட்ரம்பின் சர்ச்சைக்குரிய நிதி ஒதுக்கீடு: அமெரிக்க செனட் குடியரசுக் கட்சியினரிடையே கடும் அரசியல் குழப்பம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்துள்ள சர்ச்சைக்குரிய 180 கோடி டொலர் மதிப்பிலான “அரசியல் பழிவாங்கல் எதிர்ப்பு” நிதிக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து செனட்…
Read More » -
நாடளாவிய ரீதியில் கொண்டாட்டப்படும் வெசாக் பண்டிகை – திரளும் பொதுமக்கள்
யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெசாக் கொண்டாட்டம் வலையமானது திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு, நேற்று(30.05.2026) யாழ்ப்பாணம் – நாக…
Read More » -
சங்கீத் விஜேசூரியவின் கூற்று அப்பட்டமான பொய்! அம்பலப்படுத்திய சர்வதேச நாணய நிதியம்
இலங்கைக்கு உதவி வழங்குவது தொடர்பில் எந்தவொரு தரப்புக்கும் எதுவித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கொழும்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரபல பாடகர் சங்கீத்…
Read More » -
எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்
இன்று(30.05.2026) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒட்டோ டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு…
Read More »