Home>வாழ்க்கை முறை>ஸ்ருதி ஹாசனின் அடர்த...
வாழ்க்கை முறை (அழகு)

ஸ்ருதி ஹாசனின் அடர்த்தி முடியின் ரகசியம் என்ன தெரியுமா?

bySite Admin|3 months ago
ஸ்ருதி ஹாசனின் அடர்த்தி முடியின் ரகசியம் என்ன தெரியுமா?

ஸ்ருதி ஹாசனின் பளபளப்பான முடி ரகசியம் – நல்லெண்ணெய்தான் காரணம்!

நீண்ட முடிக்கும் அடர்த்தி முடிக்கும் பயன்படுத்த வேண்டிய ஒரே ஒரு பொருள் இது மட்டும் தான்..!

முப்பத்தி ஒன்பது வயதிலும் இளமை துள்ளலுடன் இருக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் தனது கூந்தல் பராமரிப்பு ரகசியத்தை பகிர்ந்துள்ளார்.

அவருடைய கூந்தலின் அடர்த்தி, இயற்கையான கருமை, பளபளப்புக்கு காரணம், நல்லெண்ணெய் (Castor Oil) தான் என்று ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதியின் ஹேர் கேர் டிப்ஸ்

  • கூந்தலுக்கு எப்போதும் நல்லெண்ணெய்தான் பயன்படுத்துவாராம்

  • சில நேரங்களில் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் சேர்ப்பார்

  • ஷூட்டிங் இருக்கும் போது முன் தினம் இரவே எண்ணெய் தேய்த்து வைப்பார்

  • தினமும் தலைக்குளிக்க மாட்டார்; ஆனால் குளிக்கும் நாட்களில் மட்டுமே எண்ணெய் தேய்ப்பார்

ஸ்ருதி ஹாசன் கூறியது:

"எண்ணெய் தேய்ப்பது ஒரு beauty tip அல்ல, அது கூந்தலை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு வழி."

TamilMedia INLINE (38)


நல்லெண்ணெய் – ஆயுர்வேத பார்வை


ஆயுர்வேதத்தில் நல்லெண்ணெய் ஒரு அதிசய மருந்து எனக் கருதப்படுகிறது.

  • உடலின் வாதம் சமநிலைப்படுத்தும்

  • உள்ளுக்கு எடுத்தாலும், மேற்பூச்சாக பயன்படுத்தினாலும் நன்மை தரும்

  • இன்று பல ஷாம்பு, ஹேர் மாஸ்க், கிரீம்களில் நல்லெண்ணெய் சேர்க்கப்படுகிறது


நல்லெண்ணெயின் நன்மைகள்


  • முடி உதிர்தலை குறைக்கும்

  • அடர்த்தியான கருப்பு நிறத்தை பாதுகாக்கும்

  • வறண்ட முடியை மென்மையாக்கும்

  • உச்சந்தலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கும்

  • பிளவுபட்ட முனைகள் (split ends) மற்றும் முடி உடைதலை தடுக்கும்

TamilMedia INLINE (39)


நல்லெண்ணெய் வைட்டமின் B1, கால்சியம், காப்பர், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது.

இவை அனைத்தும் முடி வளர்ச்சி மற்றும் வலிமைக்கு உதவுகின்றன.

ஸ்ருதி ஹாசன் போல பளபளப்பான, அடர்த்தியான கூந்தலைப் பெற வேண்டுமென்றால், வீட்டிலேயே கிடைக்கும் நல்லெண்ணெயை (Castor Oil) வாரத்தில் குறைந்தது 2 முறை பயன்படுத்தினால் போதும் என்று நிபுணர்களும் பரிந்துரைக்கிறார்கள்.

TamilMedia INLINE (40)