Home>உலகம்>அமெரிக்கா உருவாக்கிய...
உலகம் (அமெரிக்கா)தொழில்நுட்பம்

அமெரிக்கா உருவாக்கிய உலகின் முதல் AI போர் விமானம்

byKirthiga|8 days ago
அமெரிக்கா உருவாக்கிய உலகின் முதல் AI போர் விமானம்

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு போர் விமானம் உருவாக்கிய அமெரிக்கா

விமானி இல்லாமல் இயங்கும் செயற்கை நுண்ணறிவு ஃபைட்டர் ஜெட் — அமெரிக்காவின் புதிய சாதனை

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படும் உலகின் முதல் போர் விமானத்தை அமெரிக்காவின் KRATOS Defense & Security Solutions நிறுவனம் உருவாக்கியுள்ளது.

X-BAT எனப்படும் இந்த அதிநவீன ஃபைட்டர் ஜெட், மனித விமானி தேவையில்லாமல் முழுவதும் செயற்கை நுண்ணறிவு மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், இதை இயக்க ரன்வே தேவையில்லை; தரையிலிருந்தே நேரடியாக பறக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் எதிர்கால போர் தளங்களில் மனித இழப்புகளை குறைத்து, அதிவேக முடிவெடுக்கும் திறனை வழங்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்