Home>வாழ்க்கை முறை>2 நிமிடத்தில் பற்களி...
வாழ்க்கை முறை (அழகு)

2 நிமிடத்தில் பற்களில் உள்ள மஞ்சளை விரட்டியடிக்கலாம்..!

bySuper Admin|3 months ago
2 நிமிடத்தில் பற்களில் உள்ள மஞ்சளை விரட்டியடிக்கலாம்..!

மஞ்சள் பற்கள்? இந்த இயற்கை பேஸ்ட் உங்கள் புன்னகையை மீட்டிடும்!

அழகு என்பது வெளிப்புறத்தை மட்டும் காட்டுவதில்லை. அது உட்புறத்திலும் உள்ளது.

உங்கள் முகத்தை எடுத்துக்கொண்டால், அதன் உட்புற அழகு பல்லில் தான் இருக்கிறது. அதுவே அந்த பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால்....?

பற்களின் மஞ்சள் நிறம் உங்கள் புன்னகையைக் கெடுக்கும். ஆனால் கவலை வேண்டாம் — வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய இந்த இயற்கை பேஸ்ட் உங்கள் பற்களை இரண்டு நிமிடத்தில் முத்துபோல் மின்னச் செய்யும்.

அந்த பேஸ்ட் எப்படி வீட்டிலேயே செய்யலாம் என பார்க்கலாம்.

Uploaded image


தேவையானவை

  • மஞ்சள் – ½ டீஸ்பூன்

  • உப்பு – ½ டீஸ்பூன்

  • பூண்டு சாறு – 4 பூண்டு

  • தேங்காய் எண்ணெய் – ½ டீஸ்பூன்

செய்முறை

  • மேலுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் தயாரிக்கவும்.

  • இரவு தூங்கும் முன் பல் துலக்கும் போது இதைப் பயன்படுத்துங்கள்.

  • 8 நாட்களுக்கு இதை தொடர்ந்து செய்தால், பிரகாசமான மாற்றம் தெரியும்!

கூடுதல் டிப்ஸ்:

1. கடுகு எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை பல் துலக்குங்கள்.

2. வேப்பம்பூ, ஆப்பிள் சாறு வினிகர், சமையல் சோடா பயன்படுத்தலாம்.

3. ஆரஞ்சு தோலை பற்களில் தேய்த்து வர பளிச்சென்று மின்னும்.

Uploaded image