Home>உலகம்>முஸ்லீம் இல்லாத ஒரே ...
உலகம்

முஸ்லீம் இல்லாத ஒரே நாடு இதுதான்!

bySuper Admin|3 months ago
முஸ்லீம் இல்லாத ஒரே நாடு இதுதான்!

உலகம் முழுவதும் பல மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

உலகில் முஸ்லீம் இல்லாத ஒரே நாடு எது..., காரணம் இது தானா?

பொதுவாகவே இவ்வுலகில் பல மதத்தை பலரும் பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு மத்திற்கும் ஒவ்வொரு கட்டுப்பாடுகளும் காணப்படுகின்றது. அந்தவகையில் உலகிலேயே ஒரே ஒரு நாட்டில் மட்டும் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லாத ஒரு நாடு இருக்கிறது.



உலகில் முஸ்லீம் இல்லாத நாடு...



இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் மட்டும் தான் இன்று உலகின் இரண்டாவது பெரிய மதத்தினராக உள்ளனர். ஆனால், இந்த மதத்தைச் சேர்ந்த ஒருவரும் இல்லாத நாடு ஒன்று இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அந்த நாடு தான் வட கொரியா.

Uploaded image




வட கொரியா ஒரு தற்காலிக கம்யூனிஸ்ட் நாடு. அந்த நாட்டில் மதச்சார்பற்ற தன்மையே அரசாங்கத்தின் அடிப்படை கொள்கையாக உள்ளது. இதில் எந்தவொரு மதத்துக்கும் உரிய சுதந்திரம் இல்லை.

பொதுவாகவே மதங்களைப் பின்பற்றுவதை அந்நாட்டு அரசாங்கம் அனுமதிப்பதில்லை.

மத நம்பிக்கைகள் ஒரு முறையாய் கண்காணிக்கப்படும், அவ்வாறே பின்பற்றினால் கடும் தண்டனை அல்லது சிறைத்தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

இஸ்லாம் மதம் மட்டும் அல்லாமல், கிறிஸ்துவம், புத்தமதம், ஹிந்து மதம் என எந்த மத நம்பிக்கையும் அங்கிருக்கும் மக்களிடம் காணப்படுவதில்லை.

Uploaded image




வட கொரிய அரசு, தனிப்பட்ட மதங்களை விடவும் கிம் குடும்பத்தைப் பற்றிய மகத்துவமும், தலைவர் குறித்து கொண்டுள்ள நம்பிக்கைகளையும் ஒரு புதிய மதமாகவே உருவாக்கி மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

மதங்களை கட்டுப்படுத்தும் சூழ்நிலை, வெளிநாட்டு மத பிரசாரங்கள், மத ஸ்தலங்கள் அனைத்தும் தடைக்கப்படுவது, மேலும் முஸ்லீம் மக்கள் நாட்டுக்குள் குடியேறுவதற்கான வாய்ப்புகள் இல்லாதது போன்ற காரணங்களால், அங்கு ஒரு முஸ்லீம் கூட இல்லை என்பதே உண்மை.