Home>அரசியல்>முன்னாள் அமைச்சர் மன...
அரசியல்

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது

byKirthiga|24 days ago
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் மனுஷ நாணயக்கார கைது

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தகவலின்படி, அவர்மீது முன்வைக்கப்பட்டிருந்த ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடந்து வந்தது.

அதனையடுத்து, ஆணைக்குழுவினரால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கைது, அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்