Home>வாழ்க்கை முறை>ரிமோட் இல்லாமல் AC ஆ...
வாழ்க்கை முறை

ரிமோட் இல்லாமல் AC ஆன் செய்வது எப்படி?

bySuper Admin|2 months ago
ரிமோட் இல்லாமல் AC ஆன் செய்வது எப்படி?

வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக வீட்டில் ஏசி பயன்படுத்த வழிகள்

ரிமோட் இல்லாவிடிலும் உங்கள் வீட்டு ஏசியை ஆன் செய்வது எப்படி?

நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் ஏசி பயன்பாடு பெரிதாக உள்ளது.

ஆனால், ரிமோட் தொலைந்துவிட்டால் அல்லது இல்லாத நேரங்களில் ஏசியை இயக்குவது சிக்கலாக இருக்கலாம்.

இந்த சூழ்நிலையில், உங்கள் வீட்டு ஏசியை ரிமோட் இல்லாமல் இயக்க முன்பக்கத்தில் உள்ள பட்டன் உதவுகிறது.

TamilMedia INLINE (76)



இந்த பட்டனில் ஆன் மற்றும் ஆஃப் விருப்பங்கள் இருக்கும். அவசர காலங்களில் இது உங்கள் ஏசியை இயக்க உதவுகிறது.

முக்கியமாக, இந்த பட்டன் ஏசி டெக்னீஷியன்கள் பயன்படுத்தும் சிறப்பு அம்சமாகும், எனவே அதனை கவனமாக பயன்படுத்த வேண்டும்.

இதனால், ரிமோட் இல்லாமல் இருந்தாலும் உங்கள் ஏசியை எளிதாக இயக்க முடியும், வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்

Tamilmedia.lk