இலங்கைகுற்றம்
நேபாளத்தில் கைது செய்யப்பட்டார் ‘இஷாரா செவ்வந்தி’
byKirthiga|25 days ago
கொலை வழக்கில் தேடப்பட்ட இஷாரா செவ்வாண்டி நேபாளத்தில் பிடிபட்டார்
குற்ற உலகத் தலைவரான சஞ்ஜீவ குமார சமரரத்ன, எனப்படும் ‘கணேமுள்ள சஞ்சீவா’ கொலை வழக்கில் தேடப்பட்டிருந்த பெண் சந்தேக நபர் ‘இஷாரா செவ்வந்தி’ நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நேபாள பொலிஸாரும் இலங்கை குற்றப்புலனாய்வு துறை (CID) அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின்போது இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இஷாரா செவ்வந்தியுடன் இணைந்து இருந்த மற்ற நால்வரும் அதே நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|