சனி புதனின் அற்புத மாற்றம்.., வாழ்வை மாற்றும் 3 ராசிகள்
சனி - புதன் கிரக மாற்றத்தால் 3 ராசிகளுக்கு பொற்காலம் பிறக்கவுள்ளது.
வரவிருக்கும் சந்திர பெயர்ச்சி – பெரிய முன்னேற்றம் அடையப்போகும் 3 ராசிகள்
பொதுவாகவே ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட ஒரு சில நாட்களுக்கு பிறகு தனது இடத்தை மாற்றும். அவ்வாறு மாற்றும் போது ஒரு சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களும் பாதகமான பலன்களும் ஏற்படும்.
அந்தவகையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் வானில் பல மாற்றங்கள் நிகழவுள்ளன. அதனடிப்படையில், மூன்று ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சுபமான நிகழ்வுகள் நிகழவுள்ளன.
சனி புதனின் அற்புத மாற்றம்
நெடுங்கால பலன்களை வழங்கும் சனி பகவான் மீன ராசிக்கு மாற்றம் காண, அதே வேளையில் ஞானத்திற்கும், பாசறைக்கும், அறிவுக்கும் உரிய புதன் கிரகமும் தனது இடத்தை மாற்றுகிறது.
இந்த இரட்டை கிரக மாற்றம், 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், மூன்று ராசிக்காரர்களுக்கு இது வாழ்க்கையே மாறும் அளவிற்கு பெரிய அதிர்ஷ்டம் வழங்கும். யார் அந்த ராசிக்காரர்கள் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
கல்வியில் முன்னேற்றம்.
வருமான உயர்வு, உடல் நலம் மேம்பாடு.
குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி.
மகரம்
புதிய வாழ்க்கைத் தொடக்கம்.
தொழில் மற்றும் திருமண முயற்சிகளில் வெற்றி.
கடந்த தடைகளைத் தாண்டி முன்னேற்றம்.
கடகம்
வருமான அதிகரிப்பு.
தொழிலில் சாதனைகள்.
துணையுடன் மனஅமைதி, குடும்பத்தில் ஒற்றுமை.