இரவு உணவை தவிர்ப்பது உடலுக்கு நல்லதா கெட்டதா?
இரவு உணவை தவிர்த்தால் உடல் எடை குறையுமா அதிகரிக்குமா?
Dinner skip செய்வது உடல்நலத்திற்கு பாதகமா பயனுள்ளதா? விஞ்ஞானிகள் சொல்வது என்ன?
சிலர் உடல் எடை குறைக்க “இரவு உணவை தவிர்த்தால் நல்லது” என்று நம்புகிறார்கள். ஆனால் உண்மையில் dinner skip செய்வது எப்போதும் நல்லதல்ல.
விஞ்ஞானிகள் கூறுவதப்படி, மனித உடல் இரவில்தான் major repair process செய்யும். அப்போது உடலுக்கு தேவையான nutrition கிடைக்கவில்லை என்றால், சோர்வு, தலைவலி, gastric போன்ற பிரச்சனைகள் வரும்.
குறிப்பாக தொடர்ந்து இரவு உணவை தவிர்த்தால் metabolism குறையும். அது உடல் எடை குறையாமல், மாறாக கூடவும் செய்யும்.
ஆனால் controlled-ஆக செய்யப்படும் Intermittent Fasting (உதாரணம்: காலை 10 மணி – மாலை 6 மணி வரை மட்டும் சாப்பிடுவது) சிலருக்கு weight loss-க்கு உதவுகிறது.
அதாவது திட்டமிட்ட முறையில் தவிர்ப்பது நல்லது, ஆனால் சீரற்ற முறையில் skip செய்தால் உடல்நலத்திற்கு கேடு ஏற்படும்.
நல்ல வழி என்னவென்றால், இரவில் கனம் உள்ள oily foods, junk foods-ஐ தவிர்த்து, சூப், சாலட், காய்கறி, பழங்கள் போன்ற சுலபமாக ஜீரணமாகும் உணவைச் சாப்பிடுவது தான். அதுவே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு, தூக்கத்தையும் நல்ல முறையில் தரும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|