இலங்கை
ரயிலும் காரும் மோதி விபத்து - ரயில் சேவை பாதிப்பு
byKirthiga|3 days ago
வனவசலா – களனி இடையே ரயில்–கார் மோதி விபத்து
ரயிலும் காரும் மோதி விபத்து – ஒருவருக்கு காயம், ரயில் சேவை பாதிப்பு
வனவசல மற்றும் களனி ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் கடவை ஒன்றில் ரயிலும் காரும் மோதிய விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பாக இலங்கை ரயில்வே துறை தெரிவித்ததாவது, விபத்தினால் முக்கிய ரயில் பாதையில் ரயில் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|