கிசு கிசு

தென்னிந்திய திரைப்பட நடிகர் அஜித்தின் தாயார் காலமானார்

தென்னிந்திய திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி மணி இன்று காலமானார். 

வயது மூப்பு 

வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

அவர் தனது 85ஆவது வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார். 

இந்நிலையில், பலரும் அவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button